மழை நீர் தேக்கம். OMR மற்றும் முழு சென்னையிலும் ஒரு முக்கிய பிரச்சினை.

OMR Road Faces a threat at the monsoon season arrives, even for small showers the roads are water logged.

பெங்களூரு வெள்ள பாதிப்புகளை பார்த்த பிறகு. சென்னையின் தகவல் தொழில்நுட்ப வழித்தடம் OMR ஆபத்தில் உள்ளது. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், பெரிய MNC நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் கார்ப்பரேட் மையங்கள் இருப்பதால், மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான முழுப் பகுதியும் வெல்ல பாதிப்பின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது,

சமீபத்திய சாலை தோண்டும் பணிகள் உட்புற சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் நடக்கும் மெட்ரோ திட்டத்திற்கான ஆய்வு பணிகள். சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடானது சரியான திட்டமிடப்படாமலும் கவனிக்கப்படாமலும் நடந்தால், OMR இன் மக்கள் எதிர்வரும் மழைக்காலத்தில் பேராபத்தை சந்திக்க நேரிடும் என்பது முன்பு நடந்த மழை வெல்ல காலங்கள் நமக்கு கற்று கொடுத்த ஒரு படம் ஆகும் . மாநகராட்சி மற்றும் சென்னை திட்டமிடல் ஆணையம்,

மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டமிடல் ஆணையம், மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, மற்றும் வெள்ள மீட்பு குழு, விழிப்புடன் இருந்து எதிர் வரும் பருவமழை களங்களில் மக்கள் பாதிப்புக்குளாகாமல் பாதுகாப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது... இது நமது பகுதி மக்களின் முக்கிய வேண்டுகோளாக பார்க்கப்படுகிறது.... அரசு இயந்திரம் இதை கருத்தில் கொள்ளவேண்டும் ..



If you are a resident of OMR, and happend to spot any simliar measures in your locality, do intimate us, we shall post it here as a news and give due reference.

Myomr welcomes collective journalism, involving all stake holders of OMR community.
visit our page



My OMR

Local Community News Portal