Quick Job Facts
Role type
Full-time
Segment
Manpower Jobs
Salary
₹15,000 முதல் + இன்சென்டிவ்கள்
Location
OMR சாலை, சென்னை
Job Description
நிறுவனம்: UNI Recyclers
இடம்: OMR சாலை, சென்னை
OMR பகுதியில் இயங்கி வரும் முன்னணி கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு உடனடியாக ஆட்கள் தேவை.
தேவைப்படும் பணியிடங்கள்:
• Facility Management பணியாளர்கள்
• Waste Management பணியாளர்கள்
• Ground Operations (தளப்பணி)
• கழிவு மேலாண்மை வாகன ஓட்டுநர்கள்
நிறுவன சிறப்புகள்:
• நம்பகமான நிர்வாகம்
• பணியாளர்களை குடும்பம் போல கவனிக்கும் பண்பாடு
• பாதுகாப்பான மற்றும் நிலையான வேலை
தொடர்பு: 📞 81768 99999 (WhatsApp / அழைப்பு)

Requirements
• வெளிப்புற (Field) வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்
• பொறுப்புடன் வேலை செய்யும் மனப்பாங்கு
• அனுபவம் இருந்தால் முன்னுரிமை; அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
• வாகன ஓட்டுநர் பணிக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை
• பொறுப்புடன் வேலை செய்யும் மனப்பாங்கு
• அனுபவம் இருந்தால் முன்னுரிமை; அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
• வாகன ஓட்டுநர் பணிக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை
Benefits & Perks
• ₹15,000 முதல் + இன்சென்டிவ்கள்
• PF & ESI வழங்கப்படும்
• யூனிபாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்
• PF & ESI வழங்கப்படும்
• யூனிபாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்
Application Deadline
Apply before 02 June 2026. Don't miss this opportunity!
Application Guidelines
- Your application goes directly to the employer — no intermediary fee.
- Keep your phone and email accessible. Employers will reach you directly.
- Follow up if you haven't heard within 2 weeks.
- Never pay a fee to apply for any job on MyOMR. Report suspicious listings.